Home / Recipes / Pagarkai pitla

Photo of Pagarkai pitla by Krishnasamy Vidya Valli at BetterButter
507
3
0.0(0)
0

Pagarkai pitla

Dec-20-2017
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாகற்காய் நீளமானது - 1 (பெரியது)
  2. புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
  3. உப்பு - 1 1 / 4 தேக்கரண்டி
  4. வெல்லம் - ஒரு சிறிய துண்டு
  5. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  6. துவரம்பருப்பு-1/4கப்
  7. தாளிக்க : கடுகு - 1 தேக்கரண்டி
  8. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  9. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  10. பெருங்காயம் - 2 சிட்டிகை
  11. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  12. வறுத்து அரைக்க தேவையானவை :
  13. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  14. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  15. மிளகாய் வத்தல் - 5
  16. பெருங்காயம் - 2 சிட்டிகை
  17. தனியா - 2 தேக்கரண்டி
  18. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  19. எண்ணெய் - 2 துளிகள்

Instructions

  1. பாகற்காயை நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை வைக்கவும்
  2. தண்ணீரை வடித்து விடவும்
  3. பருப்பை தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்
  4. வறுக்க கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து வறுத்து மிக்ஸியில் திரிக்கவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து பாகற்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. புளி கரைத்து விட்டு உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும்
  7. திரித்ததை சேர்த்து நன்றாக கிளறவும்
  8. வேகவைத்த பருப்பு சேர்க்கவும்
  9. வெல்லம் போட்டு இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE