Home / Recipes / Irupuli kuzhambu

Photo of Irupuli kuzhambu by Sowmya Sundar at BetterButter
721
4
0.0(0)
0

Irupuli kuzhambu

Dec-21-2017
Sowmya Sundar
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes

Ingredients Serving: 6

  1. வெண்டைக்காய்/பூசணிக்காய்- 1/2 கப்
  2. புளி- நெல்லிக்காய் அளவு
  3. கெட்டி மோர்- 1/2 கப்
  4. கறிவேப்பிலை
  5. கடுகு - 1/2 டீஸ்பூன்
  6. எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
  7. வறுத்து அரைக்க:
  8. தேங்காய்- 1/2 கப்
  9. வற்றல் மிளகாய்- 6
  10. வெந்தயம்- 1/2 டீஸ்பூன்
  11. பெருங்காயம்- 1/2 டீஸ்பூன்
  12. உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்

Instructions

  1. ஒரு கடாயில ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க வேண்டிய பொருட்களை சிவக்க வறுத்து கொள்ளவும்
  2. பின்னர் அதை மிக்ஸியில் தயிர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து காய் சேர்த்து வதக்கவும்.
  4. சிறிது வதங்கியதும் புளி கரைசல் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  5. காய் வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து பொங்கி வரும் போது இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE