Home / Recipes / Instant vathakuzhambu

Photo of Instant vathakuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
493
4
0.0(0)
0

Instant vathakuzhambu

Dec-21-2017
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu

Ingredients Serving: 4

  1. சுண்டைக்காய் வத்தல் - 4 தேக்கரண்டி
  2. புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
  3. உப்பு - 1 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  5. வெல்லம் - ஒரு சிறிய துண்டு
  6. எண்ணெய் - 4 தேக்கரண்டி
  7. சாம்பார் பொடி - 1 1/2 தேக்கரண்டி
  8. ரசப்பொடி - 1 1/2 தேக்கரண்டி
  9. தாளிக்ககடுகு-1தேக்கரண்டி
  10. சீரகம் - 1 சிட்டிகை
  11. வெந்தயம் - 1 சிட்டிகை
  12. மிளகு சீரக பொடி - 1 / 2 தேக்கரண்டி
  13. பெருங்காயம் - 2 சிட்டிகை
  14. கருவேப்பிலை - 1 ஆர்க்கு

Instructions

  1. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சுண்டைக்காயை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்
  2. கடாயில் மீதமுள்ள எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து சாம்பார் பொடி ரசப்பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. புளி கரைத்து சேர்த்து உப்பு மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்
  4. கெட்டியாக வரும் போது வெல்லம் போட்டு வறுத்த சுண்டைக்காய் சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE