Home / Recipes / Pepper Kuzhambu

Photo of Pepper Kuzhambu by Priya Tharshini at BetterButter
418
4
0.0(0)
0

Pepper Kuzhambu

Dec-21-2017
Priya Tharshini
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. நல்லெண்ணய் - 4 மேசைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுத்தம்பருப்பு - 2 + 1 மேசைக்கரண்டி
  4. கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
  5. மிளகு - 1 மேசைக்கரண்டி
  6. சிவப்பு மிளகா - 1
  7. உப்பு - தேவைக்கேற்ப
  8. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  9. தண்ணீர் - தேவைக்கேற்ப

Instructions

  1. கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் , மிளகு , 2 மேசைக்கரண்டி உளுந்து,கருவேப்பிலை,சிவப்பு மிளகாய் சேர்க்கவும்.
  2. அவை அனைத்தையும் மிதமான சூட்டில் பொன் நிறமாக வருத்துக் கொள்ளவும்.
  3. வருத்த அனைத்தையும் மிக்ஸில் சேர்த்து தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.
  4. அதே கடாயில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் , கடுகு , 1 மேசைக்கரண்டி உளுந்து,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  5. உளுந்து சிவந்ததும் அரைத்த விழுது சேர்த்து கலக்கவும்.
  6. 2 நிமிடம் கழித்து உப்பு , மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
  7. பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அனைக்கவும.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE