Home / Recipes / Pongal vegetable gravy

Photo of Pongal vegetable gravy by Asiya Omar at BetterButter
541
3
0.0(0)
0

Pongal vegetable gravy

Dec-21-2017
Asiya Omar
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 6

  1. விருப்பமான நாட்டு காய்கறிகள் கலவை - அரைக்கிலோ
  2. துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு - 100 கிராம்
  3. காய் வேக வைக்க மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  4. புளி - எலுமிச்சை அளவு
  5. உப்பு - தேவைக்கு.
  6. வறுத்து அரைக்க:-
  7. மிளகாய் வற்றல் -4 -5
  8. முழு மல்லி -3 தேக்கரண்டி
  9. சீரகம் 1 தேக்கரண்டி
  10. மிளகு - அரை தேக்கரண்டி
  11. கடலை பருப்பு -1 தேக்கரண்டி
  12. உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
  13. அரிசி -1 தேக்கரண்டி
  14. தேங்காய்த்துருவல் -4 மேஜைக்கரண்டி
  15. தாளிக்க:-
  16. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  17. கடுகு,உளுத்தம் பருப்பு - தலா 1 தேக்கரண்டி
  18. கருவேப்பிலை -3 இணுக்கு
  19. கிள்ளிய மிளகாய் வற்றல் - 2
  20. பெருங்காயம் - கால் தேக்கரண்டி.

Instructions

  1. நாட்டுக் காய்கறிகள் அல்லது விரும்பியவை தேவைக்கு எடுத்துக் கொள்ளவும்.
  2. பருப்பை வேக வைத்து எடுக்கவும்.
  3. வறுக்கச் சொன்னவற்றை வறுத்து ஆற விட்டு வைக்கவும்.சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  4. காய்கறிகள் நறுக்கி மஞ்சள் பொடி உப்பு போட்டு வேக வைக்கவும்.காய் வெந்த பின்பு அரைத்த மசால் சேர்க்கவும்.நன்கு கொதிக்க விடவும். தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.புளிக்கரைசல் சேர்க்கவும். நன்கு கொதிக்கட்டும்.
  5. வேக வைத்த பருப்பு சேர்த்து அடுப்பைக் குறைக்கவும்.அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
  6. ஒன்று சேர்ந்து வேகும். உப்ப சரி பார்க்கவும்.
  7. மேற்கூறிய பொருட்கள் சேர்த்து தாளித்துக் கொட்டவும்.
  8. பொங்கல் காய்கறிக்கூட்டு தயார். இந்த வருடம் சிறப்பாக பொங்கலிட்டு இந்தக் கூட்டு வைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE