Home / Recipes / Potato green peas masala

Photo of Potato green peas masala by Surya Rajan at BetterButter
410
5
0.0(0)
0

Potato green peas masala

Dec-21-2017
Surya Rajan
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. உருளைகிழங்கு ( வேக வைத்தது ) : 3
  2. பட்டாணி : ¼ kg
  3. வெங்காயம் : 2
  4. தக்காளி : 1
  5. சீரக தூள் : ½ மேஜைக்கரண்டி
  6. மஞ்சள் தூள் : ¼ மேஜைக்கரண்டி
  7. மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி
  8. கரம் மசாலா : ½ மேஜைக்கரண்டி
  9. பட்டை : சிறிதளவு
  10. கிராம்பு : 2
  11. ஏலக்காய் : 1
  12. உப்பு : தேவையான அளவு
  13. எண்ணெய் : 3 - 4 மேஜைக்கரண்டி
  14. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  15. அரைக்க :
  16. தேங்காய் துருவல் : 5 - 6 மேஜைக்கரண்டி
  17. சோம்பு : 1 மேஜைக்கரண்டி
  18. முந்திரி : 6 - 7
  19. கசகசா : ½  மேஜைக்கரண்டி

Instructions

  1. அரைக்க கொடுத்துள்ளவற்றை  அரைத்து எடுத்துக்கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , பட்டை , கிராம்பு , ஏலக்காய் , நறுக்கிய வெங்கயம் , பிரெஷ் பட்டாணி சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
  3. பின் தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் . பின் இஞ்சி பூண்டு விழுது , ​ சீரக தூள் , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , கரம் மசாலா , உப்பு , சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  4. பின் வேக வைத்த உருளை கிழங்கு சேர்த்து 1 - 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
  5. பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்யவும்
  6. கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE