Home / Recipes / Mutton Gravy

Photo of Mutton Gravy by Selvi Sasikumar at BetterButter
806
5
0.0(0)
0

Mutton Gravy

Dec-21-2017
Selvi Sasikumar
15 minutes
Prep Time
40 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mutton Gravy RECIPE

மட்டன் மற்றும் உருளைக்கழங்குடன் மசாலா சேர்த்து குழம்பு.

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 5

  1. மட்டன் 1/2கிலோ
  2. உருளைக்கிழங்கு 2
  3. பல்லாரி 1
  4. பொடி வெங்காயம் 15
  5. தக்காளி 2
  6. மிளகாய் 2
  7. இஞ்சி
  8. பூண்டு
  9. வத்தல் பொடி 1ஸ்பூன்
  10. மல்லிப்பொடி 1 ஸ்பூன்
  11. மஞ்சள்பொடி 1/2 ஸ்பூன்
  12. வேர்கடலை 2ஸ்பூன்
  13. உப்பு தேவைக்கு
  14. நல்லெண்ணை 4ஸ்பூன்
  15. தேங்காய்துருவல் 5ஸ்பூன்
  16. கசகசா 1ஸ்பூன்
  17. பட்டை 2ஞ்
  18. ஏலம் 2
  19. கிராம்பு 2
  20. பெருஞ்சீரகம் 2 ஸபூன்
  21. புதினா,மல்லிஇலை

Instructions

  1. மட்டனை மஞ்சள்பொடி போட்டு குக்கரில் 4விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  2. பாத்திரத்தில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை 1ஞ்,பிரிஞ்சி இலை,ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
  3. அடுத்து, வெங்காயம்,பல்லாரி இரண்டும் போட்டு வதக்கவும்.
  4. இஞ்சிபூண்டு விழுது சேர்த்து கிளறவும்.பின் தக்காளி சேர்க்கவும்.
  5. தக்காளி நன்கு வதங்கியதும் மட்டன்,மற்றும் மசாலாப்பொடிகளை சேர்க்கவும்.
  6. உருளைக்கிழங்கை சேர்க்கவும்.உப்பு போடவும்.தேவையான நீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  7. தேங்காய்துருவல்,கசகசா,பெருஞ்சீரகம்,பட்டை,ஏலம்,கிராம்பு,கல்பாசி,வேர்கடலை சேர்த்து அரைத்த விழுதை போடவும்.
  8. மல்லி புதினா தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE