Home / Recipes / Capsicum Gravy

Photo of Capsicum Gravy by neela karthik at BetterButter
485
3
0.0(0)
0

Capsicum Gravy

Dec-21-2017
neela karthik
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tiffin Recipes
  • Madhya Pradesh
  • Boiling
  • Side Dishes
  • Low Cholestrol

Ingredients Serving: 5

  1. குடைமிளகாய் 2
  2. எள் 2 ஸ்பூன்
  3. வேர்க்கடலை 2 ஸ்பூன்
  4. சீரகம் 1/2 ஸ்பூன்
  5. எண்ணெய் தாளிக்க
  6. வெங்காயம் 1 பொடியாக அரிந்து
  7. தக்காளி 2 பொடியாக அரிந்தது
  8. பச்சை மிளகாய் 3
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  11. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  12. கரம் மசால் தூள் 1/4 ஸ்பூன்

Instructions

  1. எண்ணெயில் சீரகம் தாளித்து வெங்காயம் வதக்கவும்.
  2. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. அதற்குள் எள் மற்றும் வேர்க்கடலை வறுத்து பேஸ்ட் போன்று அரைக்கவும்
  4. தக்காளி வதங்கிய பின் அவற்றுடன் குடைமிளகாய் சேர்த்து 3 முதல் 5 நிமிடம் வதக்கவும்
  5. பிறகு அரைத்த பேஸ்ட் சேர்த்து 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. அதனுடன் மசால் தூள் உப்பு சேர்த்து கொள்ளவும்.
  7. 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் வித்தியாசமான டிஸ் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE