Home / Recipes / Chettinad Pepper Chicken Gravy

Photo of Chettinad Pepper Chicken Gravy by Waheetha Azarudeen at BetterButter
1063
8
0.0(0)
0

Chettinad Pepper Chicken Gravy

Dec-21-2017
Waheetha Azarudeen
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Indian
  • Roasting
  • Side Dishes

Ingredients Serving: 5

  1. சிக்கன் 1 கிலோ
  2. வெங்காயம் 300 கிரம்
  3. தக்காளி 200 கிரம்
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. புதினா
  6. கருவேப்பிலை
  7. மிளகு 2 ஸ்பூன்
  8. சீரகம் 1 ஸ்பூன்
  9. கச கச 1\2 ஸ்பூன்
  10. சோம்பு 1\4 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள்
  12. உப்பு
  13. எண்ணெய்
  14. கரம் மசாலா

Instructions

  1. மிளகு, சோம்பு, கச கச, சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  2. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பின்பு தக்காளி புதினா, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின்பு அரைத்து வைத்த மசாலாவை சேர்க்கவும்
  5. பின்பு சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்
  6. 15 நிமிடம் மூடி வைத்து கொள்ள வேண்டும்
  7. பின்பு இறக்கி வைத்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE