Home / Recipes / Easy chicken curry

Photo of Easy chicken curry by Karuna pooja at BetterButter
772
5
0.0(0)
0

Easy chicken curry

Dec-22-2017
Karuna pooja
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Dinner Party
  • Tamil Nadu
  • Pan fry
  • Side Dishes
  • Low Calorie

Ingredients Serving: 4

  1. கோழி கறி 1/2 கிலோ
  2. பட்டை ,கிராம்பு ,ஏலம் தல இரண்டு
  3. சின்ன வெங்காயம் 100 கிராம்
  4. தக்காளி ஒன்று
  5. கருவேப்பிலை சிறிது
  6. நல்லெண்ணெய் 3 சிறிய கரண்டி
  7. சிக்கன் மசாலா பொடி 2சிறிய கரண்டி
  8. சீரக தூள் 1 சிறியகரண்டி
  9. கரம்மசாலா துள் 1/2 சிறிய கரண்டி
  10. மல்லி தூள் சிறிது
  11. மிளகாய் தூள் சிறிது
  12. பச்சை மிளகாய் 2
  13. உப்பு
  14. மஞ்சள்

Instructions

  1. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய்சேர்த்து .. பொரிய விடவும்......
  2. பின்னர் சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் .... பொன்னிறமாக........
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.....
  4. சிக்கன் துண்டுகளை சேர்த்து, உடன் உப்பு , மஞ்சள் சேர்த்து நன்கு வதக்கவும்...
  5. பொடி வகைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.....
  6. தக்காளி சேர்த்து வதக்கவும்....
  7. தேவையான அளவு தண்ணீரில் மூடி , மிதமான தீயில் 10 நிமிடங்கள் வரை நன்கு வேகவிடவும்.....
  8. இடை இடையே கலந்து வைக்கவும்.....
  9. இப்போது உங்கள் கோழி கறி குழம்பு தயார்....
  10. இது மிகவும் சுவையானது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE