Home / Recipes / Chicken gravy

Photo of Chicken gravy by Surya Rajan at BetterButter
427
5
0.0(0)
0

Chicken gravy

Dec-22-2017
Surya Rajan
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. சிக்கன் : ½ கிலோ
  2. நல்லெண்ணெய் : 4 - 6 மேஜைக்கரண்டி
  3. உப்பு : தேவையான அளவு
  4. வெங்காயம் : 2
  5. தக்காளி : 1
  6. மிளகாய் : 2
  7. இஞ்சி பூண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி
  8. கரம் மசாலா : 1 மேஜைக்கரண்டி
  9. சோம்பு : ½ மேஜைக்கரண்டி
  10. பிரியாணி இ்லை : 1
  11. கல்பாசி : சிறிதளவு
  12. பட்டை : சிறிதளவு
  13. கிராம்பு : 2
  14. ஏலக்காய் : 2
  15. மஞ்சள் தூள் : 1 மேஜைக்கரண்டி
  16. சீரக தூள் : 1 மேஜைக்கரண்டி
  17. மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி
  18. மல்லி தூள் :1/2 மேஜைக்கரண்டி
  19. கருவேப்பிலை : சிறிதளவு
  20. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  21. தயிர் : 2 மேஜைக்கரண்டி
  22. அரைக்க : (தேங்காய் விழுது )
  23. தேங்காய் : ¼ - ½ மூடி
  24. கசகசா : ½ மேஜைக்கரண்டி
  25. சீரகம் : 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. சிக்கன் ஐ சுத்தம் செய்து மஞ்சள் தூள், தயிர் சேர்த்து 10 - 20 நிமிடம் ஊற வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம்பு , ஏலக்காய் , கல்பாசி , பிரியாணி இலை , சோம்பு சேர்த்து 30 செண்ட் வதக்கவும்
  3. பின் வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  4. கரம் மசாலா , மிளகாய் தூள், மல்லி தூள் , மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, சீரக தூள், உப்பு  சேர்த்து 3 நிமிடம் வதக்கவும் ( தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்)
  5. ஊற வைத்த சிக்கன் ஐ (தயிருடன்) சேர்க்கவும்
  6. தேவையான தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 10 - 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்
  7. பின் தேங்காய் விழுது சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்
  8. கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப்  செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE