Home / Recipes / Paneer Butter Masala

Photo of Paneer Butter Masala by Karuna pooja at BetterButter
628
7
0.0(0)
0

Paneer Butter Masala

Dec-22-2017
Karuna pooja
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Jammu and Kashmir
  • Pan fry
  • Side Dishes
  • Low Carbs

Ingredients Serving: 4

  1. பன்னீர் 200 கிராம்
  2. பெரிய வெங்காயம் 3
  3. தக்காளி பழம் 3
  4. இஞ்சி பூண்டு விழுது 1½ மே.க
  5. முந்திரி 50 கி
  6. பால் 1/2 லி
  7. (சர்கரை இல்லாத )கோவா 100 கி
  8. காஸ்மீர் பிளகாய் பொடி 2 மே.க
  9. வெண்ணெய் 50 கி
  10. மல்லி இலை சிறிது
  11. உலர்ந்த வெந்தய கீரை சிறிது
  12. கரம்மசாலா
  13. ஏலக்காய் பொடி சிறிது

Instructions

  1. பன்னீரை வெண்ணெய் சேர்த்து பொரித்து தனியே வைக்கவும் ....
  2. வெண்ணெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு ,ஏலக்காய் பொரிப்பதற்கு விட்டு....
  3. பின்னர் வெங்காய விழுது , இஞ்சி பூண்டு விழுது இவற்றை நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.....
  4. காஷ்மீர் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள்,கரம் மசாலா இவற்றை 1 நிமிடம் வதக்கவும்...
  5. பின்னர் தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்...
  6. அதன் பச்சை வாசனை போனதும் பின்னர் முந்திரி விழுது, கோவா கரைத்து கட்டி இல்லாமல் சேர்த்து....
  7. பின்னர் உப்பு, வறுத்த பன்னீர் துண்டுகள் தேவைக்கு பால் சேர்த்து கிரேவி பதத்திற்கு கலந்து விடவும்.....
  8. பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விடவும்.....
  9. இறுதியில் ஏலப்பொடி, உலர் வெந்தயம் இலை கைகளால் பிசைந்து தூள் செய்து தூவவும் .....
  10. இதனை 5 நிமிடங்கள் மூடி சிறிய தீயில் வைத்து இரக்கவும்....
  11. இப்போது பன்னீர் வெண்ணெய் மசாலா தயார்.....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE