Home / Recipes / Mutton kofta curry

Photo of Mutton kofta curry by Asiya Omar at BetterButter
771
6
0.0(0)
0

Mutton kofta curry

Dec-22-2017
Asiya Omar
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. உருண்டை பிடிக்க தே.பொ:-
  2. கொத்துக்கறி -1/4 கிலோ
  3. நறுக்கிய பெரிய பச்சை மிளகாய் -1
  4. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  5. கறி.மசாலா - அரை தேக்கரண்டி
  6. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
  7. நறுக்கிய மல்லி இலை -1 மேஜைக்கரண்டி
  8. பொட்டுக்கடலை மாவு 2 மேஜைக்கரண்டி
  9. உப்பு - தேவைக்கு.
  10. கிரேவிக்கு தே.பொ:-
  11. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  12. சோம்பு - அரை தேக்கரண்டி
  13. ஏலம்,பட்டை,கிராம்பு - தலா 2 எண்ணம்
  14. வெங்காயம் நறுக்கியது -1
  15. இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
  16. அரைக்க தே.பொ:-
  17. தேங்காயத் துருவல் - 2 மேஜைக்கரண்டி -
  18. முந்திரி பருப்பு-4
  19. தக்காளி - 1
  20. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  21. மல்லித்தூள் -2 தேக்கரண்டி
  22. சீரகத்தூள் -1 தேக்கரண்டி
  23. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  24. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
  25. உப்பு - தேவைக்கு.
  26. அலங்கரிக்க - மல்லி இலை.

Instructions

  1. கொத்துக்கறியை அலசி தண்ணீர் வடிக்கவும். நந்கு பிழிந்து அத்துடன்,நறுக்கிய வெங்காயம்,மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது, கரம் மசால் பொடி,மல்லி இலை சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். சுவைக்கு உப்பு சேர்த்து அத்துடன் பொட்டுக்கடலைப் பொடி சேர்த்து கலந்து உருண்டையாகப் பிடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்ட சூடானவுடன்,ஏலம்,பட்டை,கிராம்பு,சோம்பு போட்டு பொரிய விட்டு வெங்காயம் பொன்னிறமாக வதக்கவும். அடுத்து அரைத்த விழுது சேர்க்கவும். தேவைக்கு 2 கப் தண்ணீர்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தயாராக உள்ள மட்டன் உருண்டைகளைப் போடவும். மூடி 15 நிமிடம் வேக விடவும். வெந்தவுடன் நறுக்கிய மல்ல இலை தூவி அலங்கரிக்கவும். சுவையான மட்டன் கோலா உருண்டைக் குழம்பு தயார். சூடான சோறு,புலாவ்,சப்பாத்தி,நாண் உடன் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE