Home / Recipes / Egg Gravy

Photo of Egg Gravy by Yasmin Shabira at BetterButter
566
6
0.0(0)
0

Egg Gravy

Dec-22-2017
Yasmin Shabira
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Everyday
  • South Indian
  • Side Dishes

Ingredients Serving: 5

  1. முட்டை : 5
  2. வெங்காயம் : 3
  3. தக்காளி : 2
  4. பச்சை மிளகாய் : 4
  5. இஞ்சி பூண்டு விழுது : 2 மேசைக்கரண்டி
  6. ரம்ப இலை (optional) - 1
  7. கறிவேப்பிலை : 2 கொத்து
  8. மிளகாய் தூள் : 3 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் : 1/2 தேக்கரண்டி
  10. ஜீரகதூள் : 1 1/2 தேக்கரண்டி
  11. மல்லிதூள் : 1 1/2 தேக்கரண்டி
  12. தேங்காய் : 1
  13. எண்ணெய் : 4 மேசைக்கரண்டி
  14. உப்பு : ருசிக்கேற்ப

Instructions

  1. தேங்காயை நன்றாக அரைத்து பால் பிழிந்து திக்கான முதல் பாலை தனியாகவும் தண்ணியான இரண்டாவது மூன்றாவது பாலை தனியாகவும் வைத்துக்கொள்ளவும்..
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரம்ப இலை & கறிவேப்பிலை சேர்க்கவும்...
  3. பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்...
  4. வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்...
  5. பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மசிய வதக்கவும்..
  6. பின்னர் அனைத்து மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்...
  7. பிறகு தண்ணியான தேங்காய் பால் சேர்த்து நன்றாக கரைத்து 5 நிமிடம் வரை அதிக தணலில் நன்றாக கொதிக்க விடவும்...
  8. நன்றாக கொதித்து மசாலா வாசம் அடங்கிய பின் முட்டையை உடைத்து கலக்கி விடாமல் ஊற்றவும்...
  9. அடுப்பை மிதமான தீயில் வைத்து முட்டையை நன்றாக வேக விடவும்..
  10. முட்டை நன்றாக வெந்த பிறகு எடுத்து வைத்த திக்கான தேங்காய் பால் ஊற்றி அடுப்பை உடனே ஆஃப் செய்து விடவும்....
  11. சுவையான உடைத்து ஊற்றிய முட்டை க்ரேவி தயார்!!!

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE