Home / Recipes / Vendhya kulambu

Photo of Vendhya kulambu by neela karthik at BetterButter
549
4
0.0(0)
0

Vendhya kulambu

Dec-22-2017
neela karthik
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Low Fat

Ingredients Serving: 3

  1. எண்ணெய் தாளிக்க
  2. கடுகு 1/4 ஸ்பூன்
  3. வர மிளகாய் 2
  4. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  5. தக்காளி 1 பொடியாக அரிந்தது
  6. புளி கரைசல் 1/2 கப்
  7. சாம்பார் தூள் 1 ஸ்பூன்
  8. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. வெந்தய தூள் 1 ஸ்பூன்
  12. பெருங்காய தூள் பின்ச்

Instructions

  1. வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  2. அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  3. பின் அதில் பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
  4. 2 நிமிடம் கழித்து சாம்பார் தூள் மஞ்சள் தூள் கொத்த மல்லி தூள் சேர்த்து வதக்கி 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்
  5. 5 நிமிடம் கொதிக்க விட்டு பின் அதனுடன் புளி கரைசல் , வெந்தய பொடி, உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொதிக்க விடவும்.
  6. எண்ணெய் ஓரங்களில் பிரியும் அதில் பெருங்காய தூள் சேர்த்து இறக்கவும்.
  7. எண்ணெயில் கடுகு மிளகாய் தாளித்து பரிமாறவும்.
  8. ஒரு வாரம் கெடாது

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE