Home / Recipes / Tomato Kuruma

Photo of Tomato Kuruma by neela karthik at BetterButter
471
3
0.0(0)
0

Tomato Kuruma

Dec-22-2017
neela karthik
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. அரைக்க
  2. தேங்காய் 1/4 கப்
  3. தக்காளி 2
  4. சோம்பு 1/2 ஸ்பூன்
  5. பூண்டு 2 பல்
  6. பொட்டு கடலை 2 டேபிள் ஸ்பூன்
  7. தாளிக்க
  8. எண்ணெய் 3 ஸ்பூன்
  9. கடுகு 1/4 ஸ்பூன்
  10. கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  12. உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
  13. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  14. பச்சை மிளகாய் 2
  15. சாம்பார் தூள் 2 ஸ்பூன்
  16. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  17. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. அரைக்க தேவையான பொருட்களை சேர்த்து அரைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு க.பருப்பு உ.பருப்பு சேர்த்து தாளித்து மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்
  4. 2 நிமிடம் வதக்கி அதனுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்.
  5. சாம்பார் தூள் கொத்த மல்லி தூள் உப்பு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்
  6. 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் ருசியான சுலபமான சைட் டிஷ் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE