Home / Recipes / Thakkali koottu

Photo of Thakkali koottu by Surya Rajan at BetterButter
603
5
0.0(0)
0

Thakkali koottu

Dec-22-2017
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. பழுத்த தக்காளி : 3
  2. உப்பு : தேவையான அளவு
  3. முதல் தேங்காய் பால்  : 100 ml
  4. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  5. தாளிக்க
  6. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  7. சீரகம் : ½ மேஜைக்கரண்டி
  8. தேங்காய் எண்ணெய் : 2 - 3 மேஜைக்கரண்டி
  9. கருவேப்பிலை : சிறிதளவு
  10. கொத்தமல்லி தழை : சிறிதளவு

Instructions

  1. தக்காளி யை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , சீரகம் ,கருவேப்பிலை தாளித்து பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் .
  3. பின் உப்பு , மஞ்சள் தூள் , தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும் .
  4. தக்காளி நன்றாக மசியும் வரை வெந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE