Home / Recipes / Murungakeerai Vathakuzhambu

Photo of Murungakeerai Vathakuzhambu by Neeru Srikanth at BetterButter
522
5
0.0(0)
0

Murungakeerai Vathakuzhambu

Dec-23-2017
Neeru Srikanth
25 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 5

  1. முருங்கைக்கீரை இலைகல் 3/4 கப்
  2. நல்ல எண்ணெய் 8 டீஸ்பூன்
  3. கடுகு 1 டீஸ்பூன்
  4. வெந்தயம் 1 டீஸ்பூன்
  5. கடலை பருப்பு 2 டீஸ்பூன்
  6. கருப்பு கொண்டைக்கடலை 2 டீஸ்பூன்
  7. கோப்பாறை (சிறு துண்டுகள்) 2 டீஸ்பூன்
  8. வறுத்து தோல் உரித்த வேர்க்கடலை 2 டீஸ்பூன்
  9. பெருங்காய கட்டி சிறிது அளவு
  10. கருவேப்பிலை சிறிது அளவு
  11. சிவப்பு காய்ந்த மிளகாய் 1
  12. புளி ஒரு எலுமிச்சை அளவு
  13. தண்ணீர் 3 கப்
  14. மஞ்சள் தூள் 2 டீஸ்பூன்
  15. சாம்பார் பொடி 3 டீஸ்பூன்
  16. உப்பு தேவைக்கு ஏற்ப

Instructions

  1. முருங்கை கீரை வத்தகுழம்பு செய்வதற்கு, முதலில் முருங்கை கீரையில் இருக்கும் இலைகலை காம்புலிருந்து தனியாக எடுத்து நன்றாக தண்ணீரில் அலசவும். இந்த குழம்புஇக்கு 3/4 கப் இலைகள் தேவை.
  2. அடுத்ததாக புளியை 3 கப் தண்ணீரில் கரைத்துவைத்து கொள்ளவும்
  3. ஒரு கல்சட்டியை காசில் லோ வைத்து அதில் 4 டீஸ்பூன் நல்ல எண்ணெய் ஊற்றவும்
  4. எண்ணெய் சூடான பிறகு அதில் கடுகை போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் அதில் வெந்தயத்தை பொட்டு நன்றாக வறுக்கவும்.
  5. நல்ல நறுமணம் வந்த பிறகு அதில் பெருங்காயம், கடலை பருப்பு, கருப்பு கொண்டைக்கடலை, கோப்பாரை ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.
  6. அதன் பிறகு, வறுத்து தோல் இல்லாத வேர்க்கடலை, சிவப்பு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகிய வற்றை போட்டு வறுக்கவும்.
  7. இதன் மீது, கரைத்த புளி தண்ணீர், மஞ்சள் தூள்,சாம்பார் பொடி, உப்பு போட்டு, 4 டீஸ்பூன் நல்லஎண்ணயை ஊற்றி, நன்றாக புலி வாசனை போகும் வரை மீடியம் பிளமில் காசில் கொதிக்க வைக்கவும். இதற்கு சுமார் 8 - 10 நிமிடங்கள் ஆகும்.
  8. காஸ் அனைத்து அதன் பிறகு முருங்கை கீரை இலைகளை போட்டு உடனே மூடி வைக்கவும். 10 நிமிடங்களுக்கு குழம்பை திறக்காமல் முருங்கை இலைகலை அந்த சூட்டில் வேக விடவும்.
  9. முருங்கை கீரை வத்தகுழம்பு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE