Home / Recipes / Small onion - Garlic curry

Photo of Small onion - Garlic curry by Surya Rajan at BetterButter
539
4
0.0(0)
0

Small onion - Garlic curry

Dec-23-2017
Surya Rajan
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. சின்ன வெங்காயம் : 15
  2. பூண்டு : 20 பல்
  3. குழம்பு மசாலா : 2  மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 1 ½   மேஜைக்கரண்டி + மல்லி தூள் :½  மேஜைக்கரண்டி )
  4. புளி : நெல்லி அளவு
  5. உப்பு : தேவையான அளவு
  6. தாளிக்க :
  7. வெந்தயம் : ½ மேஜைக்கரண்டி
  8. நல்லெண்ணெய் : 5 மேஜைக்கரண்டி
  9. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  10. கருவேப்பிலை : சிறிதளவு
  11. அரைக்க :
  12. தேங்காய் துருவல் : 4 - 5  மேஜைக்கரண்டி
  13. சின்ன வெங்காயம் : 4
  14. சீரகம் : ½ மேஜைக்கரண்டி

Instructions

  1. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு , வெந்தயம் , கருவேப்பிலை தாளித்து பின் சின்ன வெங்காயம் , பூண்டு சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் .
  2. பின் குழம்பு மசாலா ( அல்லது அல்லது மிளகாய் தூள்  + மல்லி தூள்) , சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  3. பின் புளி தண்ணீர் , உப்பு சேர்த்தது 10 - 15 நிமிடம் கொதிக்க விடவும்
  4. பின் அரைத்த தேங்காய் + வெங்காய விழுது சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE