Home / Recipes / Peerkkangai Koottu

Photo of Peerkkangai Koottu by Surya Rajan at BetterButter
362
5
0.0(0)
0

Peerkkangai Koottu

Dec-23-2017
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. பீர்க்கங்காய் : 1
  2. பயத்தம் பருப்பு அல்லது பாசி பருப்பு : 1 கையளவு
  3. மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி
  4. கரம் மசாலா  : ½ மேஜைக்கரண்டி
  5. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  6. உப்பு : தேவையான அளவு
  7. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  8. தாளிக்க :
  9. கடுகு : சிறிதளவு
  10. கருவேப்பிலை : சிறிதளவு  
  11. எண்ணெய் : 1 - 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. குக்கரில் பீர்க்கங்காய் மற்றும் பாசி பருப்பபை 5 - 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து பின் வேக வைத்த பீர்க்கங்காய் சேர்த்து 1 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
  3. பின் உப்பு , மிளகாய் தூள் , கரம் மசாலா , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 - 5 நிமிடம் வதக்கவும்
  4. பின் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE