Home / Recipes / Araikeerai / Amaranthus kadaisal

Photo of Araikeerai / Amaranthus kadaisal by Asiya Omar at BetterButter
352
5
0.0(0)
0

Araikeerai / Amaranthus kadaisal

Dec-23-2017
Asiya Omar
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. அரைக்கீரை ஒரு கட்டு
  2. சின்ன வெங்காயம் - 10
  3. பூண்டு பற்கள் -6
  4. தக்காளி -1
  5. கீறிய பச்சை மிளகாய் -3
  6. பெருங்காயம் - சிறிது
  7. சீரகம் -1 தேக்கரண்டி
  8. உப்பு - சுவைக்கு
  9. புளி - சிறிது.
  10. தாளிக்க:-
  11. நல்ல எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  12. கடுகு, உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  13. கிள்ளிய வற்றல் - 2

Instructions

  1. அரைக்கீரையை ஆய்ந்து நன்கு மண் போக அலசி நறுக்கி எடுக்கவும்.
  2. தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.
  3. கீரையோட மேற்கூறிய பொருட்கள் சேர்த்து உப்பும் சேர்த்து வேக வைக்கவும்.
  4. வெந்த பின்பு ஆற விடவும். புளி சுவைக்கு சேர்த்து மிக்ஸி பெரிய ஜாரில் போட்டு அரைக்கவும்.மத்து வைத்து கடைந்தும் எடுக்கலாம்.
  5. இப்படி கடைந்தது போல் இருக்கட்டும்.
  6. இனி தாளித்து கொட்டினால் தயார். சுவையான சத்தான அரைக்கீரை கடைசல் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE