Home / Recipes / Kalari Rasam Of Wedding Feast

Photo of Kalari Rasam Of Wedding Feast by Hameed Nooh at BetterButter
513
5
5.0(1)
0

Kalari Rasam Of Wedding Feast

Dec-23-2017
Hameed Nooh
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Soups
  • Healthy

Ingredients Serving: 6

  1. புளி - ஒரு எலுமிச்சை பழம் அளவு
  2. உள்ளி - 3
  3. தக்காளி - 1
  4. பூண்டு - 8 பற்கள்
  5. பச்சை மிளகாய் - 1
  6. காய்ந்த மிளகாய் - 1
  7. சீரகம் - 2 தேக்கரண்டி
  8. சோம்பு - 2 தேக்கரண்டி
  9. மிளகு - 2 தேக்கரண்டி
  10. மல்லி இலை - 1/2 கப்
  11. கருவேப்பிலை - 1/4 கப்
  12. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  13. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  14. தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
  15. நல்லெண்ணய் - 1 மேசைக்கரண்டி
  16. தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  17. உப்பு - சுவைக்கேற்ப

Instructions

  1. 1. புளி உருண்டையை கொஞ்சம் கழுவி அரை கப் தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து பிசைந்து வடித்து வைத்துக் கொள்ளவும்.
  2. அந்த புளிக்கரைசலில் பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து பிசையவும்.
  3. உரலில் சீரகம் சோம்பு மிளகை இடித்து அதோடு தோல் நீக்காத உள்ளி,  பூண்டு பற்கள், காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக இடிக்கவும்.
  4. அதன் பின் மல்லி மற்றும் கருவேப்பிலை சேர்த்து மூன்று முறை இடிக்கவும்.
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய ஒரு வெங்காயம் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்து அதோடு அரைத்து வைத்ததில் பாதியை போட்டு 1 நிமிடம் கை விடாமல் வதக்கவும்.
  6. பிறகு புளிக் கரைசலை ஊற்றி மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேங்காய் துருவலை போட்டு ஓரத்தில் சிறிது நுரை வந்ததும் அடுப்பை அணைத்து நறுக்கிய மல்லித் தழை சேர்க்கவும்.

Reviews (1)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
Ravichandran Natesan
Nov-22-2018
Ravichandran Natesan   Nov-22-2018

Nice

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE