Home / Recipes / Avaraikkai poricha kootu

Photo of Avaraikkai poricha kootu by Sowmya Sundar at BetterButter
1110
5
0.0(0)
0

Avaraikkai poricha kootu

Dec-23-2017
Sowmya Sundar
25 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. அவரைக்காய் - 2 கப்
  2. பாசிப்பருப்பு- 1/4 கப்
  3. தேங்காய்- 1/2 மூடி
  4. உப்பு
  5. சீரகம்- 1 டீஸ்பூன்
  6. பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
  7. மிளகு-1 டீ ஸ்பூன்
  8. மிளகாய் வற்றல்- 2
  9. உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
  10. கடுகு 1 டீஸ்பூன்
  11. கறிவேப்பிலை சிறிது
  12. எண்ணெய் 2 டீஸ்பூன்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு ,அவரைக்காய் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  2. ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு சீரகம் பெருங்காயம் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து சிவக்க வறுத்து கொள்ளவும்.
  3. அதை மிக்ஸியில் தேங்காயுடன் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
  4. அவரைக்காய் மற்றும் பாசிப்பருப்பு வெந்ததும் அதில் அரைத்த விழுதை் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்
  5. கடுகு கறிவேப்பிலை ஒரு மிளகாய் வற்றல் தாளித்து கொட்டி சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE