Home / Recipes / Pineapple Puliserri

Photo of Pineapple Puliserri by Krishnasamy Vidya Valli at BetterButter
393
3
0.0(0)
0

Pineapple Puliserri

Dec-24-2017
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Kerala
  • Side Dishes

Ingredients Serving: 2

  1. பைனாப்பிள் துண்டுகள் - 10 முதல் 15
  2. மஞ்சள் தூள் - 1 / 2 தேக்கரண்டி
  3. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  4. காரப்பொடி - 2 சிட்டிகை
  5. தயிர்-1 கப்(சிலும்பல்இல்லாதவாறுகடைந்துகொள்ளவும்)
  6. நெய் - 1 தேக்கரண்டி
  7. அரைக்க:
  8. தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
  9. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  10. பச்ச மிளகாய் - 1 நீளமானது
  11. தாளிக்க :
  12. கடுகு - 1 / 2 தேக்கரண்டி
  13. உளுத்தம்பருப்பு-1/4தேக்கரண்டி
  14. வெந்தயம் - 1 / 4 தேக்கரண்டி
  15. சீரகம் - 2 சிட்டிகை
  16. மிளகாய் வத்தல் - 1
  17. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  18. தேங்காய்எண்ணெய்-1தேக்கரண்டி
  19. கொத்தமல்லிஇலை- பொடியாகநறுக்கியது-1தேக்கரண்டி

Instructions

  1. பைனாப்பிள்துண்டுகள் நறுக்கிவைக்கவும். அரைக்க தேவையான பொருட்கள்சேர்த்துஅரைக்கவும்
  2. கடாயில் நெய் விட்டு பைனாப்பிள் போட்டு வதக்கவும்
  3. உப்பு மஞ்சள்பொடி சேர்த்து வேக விடவும்
  4. அரைத்த விழுதை சேர்க்கவும்
  5. காரப்பொடி சேர்க்கவும்
  6. தயிர் சேர்க்கவும்
  7. ரொம்ப கொதிக்கவிட வேண்டாம். அடுப்பை அணைத்து விடவும்.
  8. தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  9. தாளித்ததை சேர்த்து கொத்தமல்லி இலை தூவினால் அருமையான பைனாப்பிள் புளிசேரி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE