Home / Recipes / Liver pepper masal

Photo of Liver pepper masal by Nagarathinam R at BetterButter
274
7
0.0(0)
0

Liver pepper masal

Dec-24-2017
Nagarathinam R
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Tamil Nadu

Ingredients Serving: 3

  1. ஈரல் 1/4kg
  2. மிளகு பொடி 2டிஸ்பின்
  3. சின்ன வெங்காயம் 10
  4. பச்சை மிளகாய்
  5. மஞ்சள் தூள்
  6. இஞ்சி பூண்டு விழுது 2tspn
  7. நல்ல எண்ணெய் 3tspn
  8. முந்திரி 10
  9. கருவேப்பிலை

Instructions

  1. கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது , ஈரல், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. 10 நிமிடம் கழித்து மிளகு தூள் , உப்பு, முந்திரி,சிறிது தண்ணி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. நன்கு வதங்கிய உடன் கருவேப்பிலை சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE