Home / Recipes / Honey Glazed Cauliflower Gravy

Photo of Honey Glazed Cauliflower Gravy by Hameed Nooh at BetterButter
942
5
0.0(0)
0

Honey Glazed Cauliflower Gravy

Dec-24-2017
Hameed Nooh
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Frying
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. காலிப்ளவர் - 1 (சிறியது)
  2. தேன் - 1/4 கப்
  3. நறுக்கிய இஞ்சி - 2 தேக்கரண்டி
  4. நறுக்கிய பூண்டு - 1 தேக்கரண்டி
  5. வினிகர் - 1/4 கப்
  6. வெங்காயம் - 1
  7. சோள மாவு - 1 மேசைக்கரண்டி
  8. வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  9. நறுக்கிய வெங்காயத்தாள் - 2 மேசைக்கரண்டி
  10. மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
  11. உப்பு - 1/2 தேக்கரண்டி

Instructions

  1. முதலில் காலிப்ளவரை உப்பு சேர்த்த நீரில் 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து ஆறியதும் சிறிய துண்டுகளாக நறுக்கி சுத்தமான துணியால் தண்ணீர் இல்லாமல் துடைத்துக் கொள்ளவும்.
  2. கடாயில் வெண்ணெய் ஊற்றி சூடானதும் காலிப்ளவரை போட்டு இரண்டு புறமும் பொன்னிறமாக ஆகும் வரை வறுத்தெடுக்கவும்.
  3. அதே கடாயில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு 1 நிமிடம் வதக்கவும்
  4. பிறகு ஒரு பாத்திரத்தில் சோயா சாஸ் தேன் தறுக்கிய பூண்டு இஞ்சி உப்பு கால் கப் தண்ணீர் சேர்த்து கை விடாமல் காய்ச்சி கொதிக்க விடவும்.
  5. சோளமாவில் சிரிது தண்ணீர் சேர்த்து கரைத்து தேன் கலந்ந சாஸில் ஊற்றி மேலும் அரை நிமிடம் கொதிக்க விடவும்.
  6. வெண்ணெய் தடவிய ஒரு தட்டில் காலிப்ளவர் மற்றும் வெங்காயத்தை பரப்பி அதன் மீது காய்ச்சிய தேன் சாஸை ஊற்றி மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய வெங்காயத் தாள் தூவி சாப்பிடவும்.
  7. ஸ்ட்க்கியான இந்த க்ரேவி சப்பாத்தி மற்றும் நான் போன்றவற்றோடு சாப்பிட செம காம்போ.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE