Home / Recipes / Quail Gravy

Photo of Quail Gravy by Raihanathus Sahdhiyya at BetterButter
411
5
0.0(0)
0

Quail Gravy

Dec-24-2017
Raihanathus Sahdhiyya
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Simmering
  • Side Dishes

Ingredients Serving: 6

  1. காடை − 4
  2. தயிர் − 50 கிராம்
  3. மிளகாய்த் தூள் −2 தேக்கரண்டி
  4. மல்லித்தூள்−2 தேக்கரண்டி
  5. மிளகுத்தூள் − 1தேக்கரண்டி
  6. சீரகத்தூள் −1தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் −1/4 தேக்கரண்டி
  8. உப்பு −தேவைக்கேற்ப
  9. இஞ்சிப்பூண்டு விழுது − 2 தேக்கரண்டி
  10. பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  11. பெரிய வெங்காயம் − 2
  12. பச்சை மிளகாய் − 2
  13. தக்காளி − 3
  14. கருவேப்பிலை − சிறிதளவு
  15. மல்லி புதினா − சிறிதளவு
  16. கசகசா − 1/2 தேக்கரண்டி
  17. தேங்காய் − சிறிய தேங்காய் அரை மூடி
  18. தண்ணீர் − தேவையான அளவு
  19. எண்ணெய் − தாளிக்க

Instructions

  1. முதலில், காடையை கழுவி சுத்தம் செய்து, காடைத் துண்டுகளை தயிர், மிளகாய்த் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், இஞ்சிப்பூண்டு விழுது, உப்பு சேர்த்து பிதறி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  2. முதலில் தவாவில் எண்ணெய் சேர்த்து அது காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சேர்த்து தாளித்து, பின்னர் கருவேப்பிலை, பச்சை மிளகாய், மற்றும் நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் பொன்னிறமான பின், நறுக்கிய தக்காளித் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி வெந்தவுடன், காடைக் கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நறுக்கி வைத்த மல்லி மற்றும் புதினா இலை சேர்க்கவும்
  5. காடை க்ரேவி கொதி வந்தவுடன் கசகசா சேர்த்து அரைத்து வைத்த தேங்காய் விழுது சேர்த்து சிறிது நேரம் வேகவைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE