Home / Recipes / South Indian Potato Masala

Photo of South Indian Potato Masala by Krishnasamy Vidya Valli at BetterButter
548
3
0.0(0)
0

South Indian Potato Masala

Dec-24-2017
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. உருளைக்கிழங்கு - 3 அல்லது 4
  2. வெங்காயம் - 3 பெரியது
  3. பச்ச மிளகாய் - 2
  4. கடலைமாவு - 2 தேக்கரண்டி
  5. உப்பு - 1 தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  7. தாளிக்க :
  8. கடுகு - 1 தேக்கரண்டி
  9. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  11. இஞ்சி - 1 சிறிய துண்டு ( விருப்பப்பட்டால் )
  12. எண்ணெய் - 2 தேக்கரண்டி

Instructions

  1. வெங்காயம் பச்ச மிளகாய் நறுக்கி வைக்கவும் உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  3. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. உருளைகிழங்கை சேர்க்கவும்
  5. உப்பு மஞ்சள்பொடி சேர்த்து வதக்கவும்
  6. சிறிது தண்ணீர் விட்டு கடலைமாவை கரைத்து வைக்கவும்
  7. நன்றாக வதக்கியபின் கரைத்த கடலைமாவை சேர்த்து கொதிக்கவிடவும்
  8. பச்ச வாசனை போனவுடன் அடுப்பை அணைத்து விடவும் சூடாக பூரியுடன் அல்லது தோசையின் உள் வைத்தும் பறிமாறலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE