Home / Recipes / Shahi Paneer

Photo of Shahi Paneer by Adhi Venkat at BetterButter
404
3
0.0(0)
0

Shahi Paneer

Dec-24-2017
Adhi Venkat
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • North Indian
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பனீர் – 100 கிராம்
  2. மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
  3. தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
  4. கரம் மசாலா – ½ தேக்கரண்டி
  5. மஞ்சள்தூள்- ¼ தேக்கரண்டி
  6. உப்பு – தேவைக்கேற்ப
  7. எண்ணெய் – தேவையான அளவு
  8. சீரகம் – ½ தேக்கரண்டி
  9. அரைக்க:-
  10. வெங்காயம் – 2
  11. தக்காளி – 2
  12. இஞ்சி – 1 துண்டு
  13. பச்சை மிளகாய் – 1
  14. தனியா – 1 தேக்கரண்டி

Instructions

  1. மிக்சியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். 
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் தாளிக்கவும். அடுத்து அரைத்த விழுதை சேர்த்த பின் கொதிக்க ஆரம்பித்ததும் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா என அனைத்தும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. அடுத்து அரைத்த விழுதை சேர்த்த பின் கொதிக்க ஆரம்பித்ததும் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா என அனைத்தும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. எண்ணெய் பிரியத் துவங்கியதும் க்ரேவிக்கு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கும் போது, பனீரை தண்ணீரில் அலசி விட்டு துண்டங்களாக நறுக்கி க்ரேவியில் சேர்த்து இரண்டு நிமிடத்தில் இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE