Home / Recipes / Dhal Makhani

Photo of Dhal Makhani by Adhi Venkat at BetterButter
421
3
0.0(0)
0

Dhal Makhani

Dec-24-2017
Adhi Venkat
480 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tiffin Recipes
  • North Indian
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. கறுப்பு உளுந்து - அரை கப்
  2. ராஜ்மா – அரை கப்
  3. வெங்காயம் – 2
  4. தக்காளி – 3
  5. இஞ்சி – ஒரு துண்டு
  6. பூண்டு – 2 பற்கள்
  7. மிளகாய்த்தூள் – அரை தேக்கரண்டி
  8. தனியாத் தூள் – ஒரு தேக்கரண்டி
  9. மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி
  10. கரம் மசாலா – அரை தேக்கரண்டி
  11. உப்பு – தேவையான அளவு
  12. எண்ணெய் – ஒரு மேஜைக் கரண்டி
  13. சீரகம் – அரை தேக்கரண்டி
  14. ஃப்ரெஷ் கிரீம் – தேவையான அளவு
  15. வெண்ணெய் – ஒரு மேஜைக் கரண்டி
  16. கொத்தமல்லி – அலங்கரிக்க..

Instructions

  1. காலையில் சப்பாத்திக்கு செய்வதானால்கறுப்பு முழு உளுந்தையும்,ராஜ்மாவையும் முதல்நாள் இரவுமுழுவதும் தண்ணீரில் ஊற விடவும்.
  2. காலையில் கொடுக்கப்பட்டுள்ளஅளவுப்படி வெங்காயம், தக்காளி, இஞ்சி,பூண்டு ஆகியவற்றை மிக்சியில்தண்ணீர் சேர்க்காமல் விழுதாகஅரைத்து எடுக்கவும். 
  3. குக்கரை அடுப்பில்வைத்து தேவையான அளவு எண்ணெய்விட்டு சூடானதும் சீரகத்தை தாளித்துஅரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
  4. வதங்கும் போதே மேலே கொடுத்துள்ளபொடிகளை ஒவ்வொன்றாகப் போட்டு பச்சை வாசனை போனதும், கறுப்பு உளுந்தையும், ராஜ்மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பையும், தண்ணீரையும் விட்டு குக்கரை மூடி வெயிட் போட்டு சிம்மில் 20 நிமிடங்கள் வைத்து நிறுத்தவும்…
  5. சற்று ஆறியதும் ப்ரெஷ் க்ரீமை மேலே விட்டு சிறிதளவு வெண்ணையை போட்டு கொத்தமல்லி தழைகளை தூவி அலங்கரிக்கவும்…..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE