Home / Recipes / Sweet Amla

Photo of Sweet Amla by கமலாஸ் tech at BetterButter
959
3
0.0(0)
0

Sweet Amla

Dec-24-2017
கமலாஸ் tech
10 minutes
Prep Time
80 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 5

  1. நெல்லிக்காய்20
  2. சக்கரை2-1/2 கப்
  3. தண்ணீர்3 கப்
  4. ஏலப்பொடி சிறிது
  5. குங்கும்ப்பூ சிறிது

Instructions

  1. நெல்லிய்யை போஃர்க்கால் குத்தி ஓட்டை போடவும்
  2. மூழ்கும் அளவு தண்ணீரில் ஹை ப்ஃளேமில் வேக விடவும்
  3. தண்ணீரை வடிக்கவும்
  4. சக்கரை தண்ணீரில் கரைய விட்டு நெல்லியை போட்டு குறைந்த தீயில் 1/2 மணி வேகவிடவும்
  5. 2 நாள் மூடி வைக்கவும்
  6. மூன்றாம்நாள் நெல்லியை எடுத்து விட்டு சக்கரையில் ஏலம் குங்கும்ப்பூ போட்டு 2 கம்பி பதம் வேகவிடவும்
  7. நெல்லிக்காயை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்
  8. சாப்டான இனிப்பு நெல்லிக்காய் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE