Home / Recipes / Drumstick Sambar

Photo of Drumstick Sambar by neela karthik at BetterButter
349
3
0.0(0)
0

Drumstick Sambar

Dec-25-2017
neela karthik
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. வேக வைத்த துவரம் பருப்பு 1 கப்
  2. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  3. எண்ணெய் தாளிக்க
  4. முருங்கைகாய் 1 கப்
  5. வெங்காயம் 1
  6. தக்காளி 1
  7. வர மிளகாய் 2
  8. சாம்பார் தூள்
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. பெருங்காய தூள் பின்ச்
  11. புளி கரைசல் 2 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. துவரம் பருப்பை வேக வைத்து மசித்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. பின் காய் சேர்த்து வதக்கி பருப்புடன் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்
  5. காய் வெந்ததும் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. ஒரு கொதி வந்ததும் இறக்கி பெருங்காய தூள் சேர்த்து எண்ணெயில் கடுகு மிளகாய் தாளித்து கொட்டவும்
  7. சாதத்துடன் பரிமாற அருமையான ரெசிபி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE