Home / Recipes / Kizhangu Masala

Photo of Kizhangu Masala by Rabia Hamnah at BetterButter
729
3
0.0(0)
0

Kizhangu Masala

Dec-25-2017
Rabia Hamnah
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg

Ingredients Serving: 4

  1. உருளை கிழங்கு- 3-4 வேக வைத்து மசித்தது
  2. ப.மிளகாய்-3
  3. பல்லாரி-3
  4. துருவிய இஞ்சி-1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் -1 ஸ்பூன்
  6. சோம்பு,கடுகு,உளுந்து- தாளிக்க ,
  7. கறிவேப்பிலை மல்லி இலை தேவைக்கு
  8. எண்ணெய்-4 ஸ்பூன்

Instructions

  1. சட்டியை காய வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு,கடுகு,உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  2. பின் வெங்காயம், துருவிய இஞ்சி,கீறிய மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
  3. மசித்த கிழங்கை சேர்க்கவும். பின் தேவையான தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கிளறி இரக்கவும்.
  4. சுவையான கழங்கு மசாலா ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE