Home / Recipes / Ash gourd curry

Photo of Ash gourd curry by neela karthik at BetterButter
319
3
0.0(0)
0

Ash gourd curry

Dec-26-2017
neela karthik
60 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Others
  • Andhra Pradesh
  • Sauteeing
  • Side Dishes
  • Low Calorie

Ingredients Serving: 3

  1. பூசணி 1 கப்
  2. பச்சை மிளகாய் 1
  3. கடுகு 1/4 ஸ்பூன்
  4. உளுத்தம் பருப்பு 1/4 ஸ்பூன்
  5. வெங்காயம்1
  6. பாசி பருப்பு 1/4 கப்
  7. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  8. கொத்தமல்லி தூள் 1/4 ஸ்பூன்
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. எண்ணெய் தாளிக்க
  11. பூண்டு 4 பல்
  12. இஞ்சி சிறிது
  13. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  14. தண்ணீர் 1 1/2 கப்

Instructions

  1. பாசி பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. இஞ்சி பூண்டு இவற்றை தட்டி வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உ.பருப்பு தாளித்து மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் தட்டி வைத்த இஞ்சி பூண்டை சேர்த்து வதக்கவும்
  5. அதனுடன் மல்லி தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  6. பின் கட் செய்த பூசணி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  7. ஓரளவிற்கு வதங்கியதும் ஊற வைத்த பாசி பருப்பை சேர்த்து கிளறவும்
  8. அவற்றுடன் தண்ணீர் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்
  9. 5 முதல் 7 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான பூசணி கூட்டு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE