Home / Recipes / Bombay Spicy Tawa Chicken

Photo of Bombay Spicy Tawa Chicken by Rabia Hamnah at BetterButter
367
3
0.0(0)
0

Bombay Spicy Tawa Chicken

Dec-26-2017
Rabia Hamnah
20 minutes
Prep Time
45 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bombay Spicy Tawa Chicken RECIPE

பரோட்டா நான், ஃபுல்கா போன்றவற்றிர்கு ஏற்றது. சுவை அருமையாக இருக்கும்

Recipe Tags

  • Non-veg
  • North Indian

Ingredients Serving: 6

  1. சிக்கன்-1/2 கி
  2. அரிசி மாவு- 2 ஸ்பூன்
  3. மைதா-2ஸ்பூன்
  4. சோள மாவு-2ஸ்பூன் .
  5. வத்தல்+பூண்டுவிழுது (காஷ்மிர் வத்தல் 5ஐ சுடு நீரில் 5நிமிடம் போட்டு எடுத்து அதனுடன் 5பல் பூண்டைசேர்த்து அரைக்ககவும்)
  6. பாவ் பஜ்ஜி மசலா தூள்-2 ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது- 2ஸ்பூன் .
  8. எண்ணெய்-தேவைக்கு
  9. உப்பு-தேவைக்கு
  10. குடை மிளகாய்-1
  11. பல்லாரி-2
  12. எலுமிச்சைசாறு-2 ஸ்பூன்
  13. தக்காளி-2

Instructions

  1. சிக்கன்,அரிசி மாவு, மைதா, சோள மாவு, வத்தல் பூண்டு விழுது,உப்பு இவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊர வைத்து பொறித்து எடுத்தது கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்பு பொறித்த சிக்கனை சேர்த்து கிழறவும். பாவ் பஜ்ஜிமசலா போட்டு கிழறவும்.
  3. பின் நீளமமாக அறிந்த பல்லாரி,தக்காளி,குடை மிளகாய்,உப்பு,எலுமிச்சை சாறு,சேர்த்து கிளறவும்.
  4. வதங்கியதும் இறக்கி மல்லி இலை தூவி பறிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE