Home / Recipes / Vazhaikkai Eriseri

Photo of Vazhaikkai Eriseri by Sowmya Sundar at BetterButter
826
3
0.0(0)
0

Vazhaikkai Eriseri

Dec-26-2017
Sowmya Sundar
20 minutes
Prep Time
25 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kerala
  • Pressure Cook
  • Side Dishes

Ingredients Serving: 6

  1. வாழைக்காய் -3
  2. மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  3. உப்பு
  4. தேங்காய் துருவல் - 1/2 மூடி
  5. தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  6. கடுகு 1 டீஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
  9. மிளகு- 2 டீஸ்பூன்
  10. மிளகாய் வற்றல்- 1
  11. சீரகம் - 1/2 டீஸ்பூன்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு நறுக்கிய வாழைக்காய் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக விடவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு ,மிளகாய் வற்றல் வறுத்து தேங்காய் துருவல் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. வாழைக்காய் வெந்ததும் அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  4. பின்னர் கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வறுத்து வாழைக்காயில் சேர்த்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE