Home / Recipes / Manchatti fish curry

Photo of Manchatti fish curry by Waheetha Azarudeen at BetterButter
1171
4
0.0(0)
0

Manchatti fish curry

Dec-26-2017
Waheetha Azarudeen
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Manchatti fish curry RECIPE

பாரம்பரிய மண் சட்டியில் செய்த மீன் குழம்பு... மண் சட்டியில் செய்தல் அதன் ருசி தனி தான்

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Indian
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 6

  1. வஞ்சிரம் மீன் 1\2 கிலோ
  2. எண்ணெய்
  3. கடுகு
  4. வெந்தயம்
  5. வெங்காயம் 4
  6. தக்காளி 4
  7. மாங்காய் 1
  8. குழம்பு மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள்
  10. புளி கரைசல்
  11. கொத்தமல்லி
  12. உப்பு
  13. பூண்டு 5 பல்
  14. மண் சட்டி

Instructions

  1. மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்
  2. வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின்பு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  3. மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. வெங்காயம் 2 , தக்காளி 2, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும் பின்பு குழம்பில் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. புளி கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  6. பின்பு சுத்தம் செய்த மீன்களை போடவும்
  7. சுவைக்காக மங்காவை சேர்க்கவும்
  8. 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும்
  9. சுவையான மண் சட்டியில் செய்த மீன் குழம்பு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE