Home / Recipes / Mutton Nalli Bone Kuzhambu

Photo of Mutton Nalli Bone Kuzhambu by Karuna pooja at BetterButter
1205
4
0.0(0)
0

Mutton Nalli Bone Kuzhambu

Dec-27-2017
Karuna pooja
0 minutes
Prep Time
45 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. நல்லி எழும்பு 1/2 கிலோ
  2. சின்ன வெங்காயம் 100 கிராம்
  3. தக்காளி 100 கிராம்
  4. மல்லி விதை 25 கிராம்
  5. சீரகம் 1 சிறிய கரண்டி
  6. மிளகு 1/2 சிரிய கரண்டி
  7. வரமிளகாய் 7
  8. முர்திரி 5
  9. கசகசா 1½ சிரிய கரண்டி
  10. சோம்பு 1 சிரிய கரண்டி
  11. பட்டை 1 இன்ச் துண்டு
  12. ஏலக்காய் 4
  13. கிராம்பு 3
  14. பூண்டு 25 கிராம்
  15. இஞ்சி 25 கிராம்
  16. கருவேப்பிலை சிறிது
  17. மல்லி இலை சிறிது
  18. தேங்காய் 1 துண்டு

Instructions

  1. முந்திரி, கசகசா இவற்றை நன்கு வேகவைத்து தனியாக வைக்கவும்.
  2. எண்ணெயில் மல்லி விதை வறுக்கவும்.......
  3. சீரகம் ,மிளகு , சோம்பு,பட்டை போன்றவையும் சேர்த்து நன்கு வறுக்கவும்.....
  4. வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும்....
  5. விழுதாக அரைக்கவும்... சின்ன , வெங்காயம் ,தக்காளி இவற்றை- யும் வதக்கி சேர்த்து அரைத்து வைக்கவும்.
  6. குக்கரில் எண்ணெய் சேர்த்து.....காயவிடவும்....
  7. பின்னர் பட்டை/ கிராம்பு /ஏலக்காய் பொரிய விடவும்.....
  8. கருவோப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்...
  9. இஞ்சி. / பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்......
  10. சுத்தம் செய்த நல்லி எழும்பை சேர்த்து வதக்கவும்....
  11. உப்பு / மஞ்சள் தூள் சேர்க்கவும்....
  12. அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்......
  13. மூடி 10 முதல் 15 விசில் வரும் வரை விடவும்....
  14. வேகவைத்த கசகசா, முந்திரி உடன் தேங்காய் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வைக்கவும்...
  15. அதிக. தண்ணீர் இல்லாமல் அரைக்கவும்...
  16. அழுத்தம் குறைந்ததும் திறந்து அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக மூடி சிறிய தீயில் வைத்து 5 நிமிடங்கள் விட்டு...
  17. மல்லி இலை தூவி விட்டு இறக்கவும்...
  18. நல்லி எழும்பு குழம்பு தயார்
  19. நான் இதனை இட்லிக்கு பரிமாறினேன்.......

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE