Home / Recipes / Katthal gravy

Photo of Katthal gravy by neela karthik at BetterButter
541
3
0.0(0)
0

Katthal gravy

Dec-27-2017
neela karthik
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tiffin Recipes
  • North Indian
  • Pressure Cook
  • Side Dishes
  • Low Fat

Ingredients Serving: 3

  1. பலாக்காய் 1 கப்
  2. வெங்காயம் பொடியாக அரிந்தது 1
  3. தக்காளி 2 பொடியாக அரிந்தது
  4. பட்டை லவங்கம் பிரியாணி இலை தலா 2
  5. பச்சை ஏலக்காய் 2
  6. பெரிய கருப்பு ஏலக்காய் 1
  7. மிளகு 1 ஸ்பூன்
  8. சீரகம் 1 ஸ்பூன்
  9. இஞ்சி 1 துண்டு
  10. பூண்டு 5 பல்
  11. பச்சை மிளகாய் 2
  12. எண்ணெய் தாளிக்க
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  15. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
  16. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  17. கரம் மசால் தூள் 1/4 ஸ்பூன்

Instructions

  1. பலாக்காயை மேல் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
  2. அதனை கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்
  3. மிக்ஸியில் மிளகு சீரகம் இஞ்சி பூண்டை சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்
  4. குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை லவங்கம் ஏலக்காய் பிரியாணி இலை மிளகாய் சேர்த்து வறுக்க
  5. வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  6. அதனுடன் தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி விடவும்
  7. வெங்காயம் தக்காளி கலவை நன்கு வதங்கியதும் பலாக்காயை சேர்க்கவும்
  8. 5 முதல் 7 நிமிடம் வதக்கி பின் அரைத்த விழுது மஞ்சள் மிளகாய்.,மல்லிதூள் உப்பு சேர்க்கவும்
  9. 1/4 கப் தண்ணீர் சேர்த்து மூடி மிதமான தணலில் 2 முதல் 3 விசில் விடவும்
  10. 10 நிமிடம் கழித்து எடுத்து கரம் மசால் தூள் சேர்த்து ஒரு முறை கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கி மல்லி இலை தூவி சப்பாத்தியுடன் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE