Home / Recipes / Brinjal gothsu

Photo of Brinjal gothsu by neela karthik at BetterButter
377
3
0.0(0)
0

Brinjal gothsu

Dec-27-2017
neela karthik
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Others
  • Fusion
  • Pressure Cook
  • Side Dishes
  • Low Fat

Ingredients Serving: 3

  1. கத்தரிக்காய் 3
  2. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  3. தக்காளி 3 பொடியாக அரிந்தது
  4. பச்சை மிளகாய் 3
  5. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. கரம் மசால் தூள் 1/4 ஸ்பூன்
  9. கொத்தமல்லிதூள் 1/2 ஸ்பூன்
  10. எண்ணெய் தாளிக்க
  11. கடுகு 1/4 ஸ்பூன்
  12. கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
  13. உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்

Instructions

  1. கத்தரிக்காயை அரிந்து தண்ணீரில் போட்டு வைக்கவும்
  2. குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் க.பருப்பு உ.பருப்பு தாளிக்கவும்
  3. பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. பொன்னிறமாக வதங்கியதும் மிளகாய் தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்
  5. அவற்றுடன் மசால் தூள் அனைத்தையும் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
  6. அரிந்த வைத்த கத்தரிக்காயை சேர்த்து 5 நிமிடம் வதக்கி உப்பு சேர்க்கவும்
  7. 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடிவைத்து 4 விசில் விடவும்
  8. அல்லது மூடி வைத்து காய் வெந்து தண்ணீர் வற்றியதும் கடைந்து கொள்ளலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE