Home / Recipes / Kaara குழம்பு

Photo of Kaara குழம்பு by Nagarathinam R at BetterButter
425
6
0.0(0)
0

Kaara குழம்பு

Dec-27-2017
Nagarathinam R
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu

Ingredients Serving: 4

  1. மல்லி 3spoon
  2. சீரகம் 1spoon
  3. மிளகு 1spoon
  4. வெந்தயம் 1/2spoon
  5. அரிசி 1ஸ்பூன்
  6. வத்தல் 10
  7. தேங்காய் துருவியது 1/2cup
  8. சின்ன வெங்காயம் 7
  9. தக்காளி 2
  10. கருவேப்பிலை
  11. புளி எலுமிச்சை அளவு
  12. உப்பு
  13. நல்ல எண்ணெய் 50ml

Instructions

  1. வாணலியில் மல்லி, மிளகு, சீரகம், அரிசி, வத்தல்,வெந்தயம், தேங்காய், தக்காளி, சின்ன வெங்காயம், எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும்
  2. வதக்கிய அனைத்து பொருள்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  3. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  4. பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
  5. கரைத்து வைத்த புளியை ஊற்றவும்
  6. உப்பு சேர்க்கவும்
  7. 5நிமிடம் நன்கு கொதிக்க விடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE