Home / Recipes / Coriander Prawn Thokku

Photo of Coriander Prawn Thokku by Ayesha Ziana at BetterButter
381
6
0.0(0)
0

Coriander Prawn Thokku

Dec-27-2017
Ayesha Ziana
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coriander Prawn Thokku RECIPE

கொத்தமல்லி மற்றும் சில பொருட்கள் வைத்து செய்த ருசியான இறால் தொக்கு.

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Sauteeing
  • Side Dishes

Ingredients Serving: 2

  1. வறுத்து அரைக்க: கிராம்பு 4
  2. பட்டை சிறு துண்டு
  3. மிளகு 2 ஸ்பூன்
  4. சீரகம் 2 ஸ்பூன்
  5. சோம்பு 2 ஸ்பூன்
  6. இஞ்சி சிறு துண்டு
  7. பூண்டு 7 பல்
  8. மல்லித்தழை அரை கையளவு
  9. வெங்காயம் 1/2
  10. மற்ற பொருட்கள்: வெங்காயம் 1
  11. இறால் 1 கப்
  12. உப்பு தேவைக்கு
  13. எண்ணெய் தேவைக்கு
  14. தக்காளி அலங்கரிக்க

Instructions

  1. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
  2. அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் சேர்த்து வதக்கி, இறால், அரைத்த கலவை, உப்பு சேர்த்து இறால் வேகும் வரை வதக்கி எடுக்கவும்.
  3. இறுதியாக, பரிமாறும் போது தக்காளியை நறுக்கி அலங்கரிக்கவும்.
  4. சுவையான கொத்தமல்லி இறால் தொக்கு தயார். இது சாதம், டிபன்களுக்கு ஏற்றது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE