Home / Recipes / Boiled Egg Avial

Photo of Boiled Egg Avial by Ayesha Ziana at BetterButter
317
3
0.0(0)
0

Boiled Egg Avial

Dec-27-2017
Ayesha Ziana
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Boiled Egg Avial RECIPE

காய்கறிகள் தீர்ந்து போனால் கவலை வேண்டாம். முட்டையை வைத்தே எளிதில் செய்து விடலாம் இந்த சுவையான அவியல் ரெசிபி.

Recipe Tags

  • Easy
  • Boiling
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. அவித்த முட்டை 3
  2. வெங்காயம் 1
  3. எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
  4. கடுகு 1 ஸ்பூன்
  5. கறிவேப்பிலை சிறிது
  6. உப்பு தேவைக்கு
  7. எண்ணெய் தேவைக்கு
  8. தண்ணீர் தேவைக்கு
  9. அரைக்க: தேங்காய் 1/2 கப்
  10. வெங்காயம் 1/4 அல்லது சின்ன வெங்காயம் 4
  11. வற்றல் மிளகாய் 3
  12. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  13. சீரகம் 1/2 ஸ்பூன்

Instructions

  1. அரைக்க கொடுத்துள்ளவற்றை கொரகொரப்பாக அரைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறி வேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  3. பின், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. அரைத்த விழுது, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கி, 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  5. அவித்த முட்டையை நான்காக வெட்டி, மஞ்சள் கரு அடிப்பாகம் இருக்கும்படி கவனமாக அவியலில் போடவும். மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  6. இறுதியாக மீதமுள்ள கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து, முட்டை மஞ்சள் கரு உடைந்து விடாத படி மிக கவனமாக கிளறவும்.
  7. மிக எளிமையான ருசியான முட்டை அவியல் தயார். இதை சாதத்துடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE