Home / Recipes / Boiled Egg Masala

Photo of Boiled Egg Masala by Nagarathinam R at BetterButter
408
6
0.0(0)
0

Boiled Egg Masala

Dec-28-2017
Nagarathinam R
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Tamil Nadu

Ingredients Serving: 3

  1. முட்டை வேக வைத்தது 3
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. இஞ்சி பூண்டு விழுது 1/4 spoon
  5. மிளகாய் தூள் 1 spoon
  6. பச்சை மிளகாய் 1
  7. பஜ்ஜி மிளகாய் 1
  8. சோம்பு 1 spoon
  9. கருவேப்பிலை
  10. எண்ணெய் 1ஸ்பூன்
  11. உப்பு

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு மிளகாய் வெங்காயம் போட்டு வதக்கவும்
  2. பின் தக்காளியை போட்டு வதக்கவும்
  3. பிறகு மிளகாய் தூள் உப்பு போட்டு நன்கு வதக்கவும்
  4. பின் வேக வைத்த முட்டையை நறுக்கி மசாலாவில் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. கருவேப்பிலை தூவி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE