Home / Recipes / Vendaikkai Pachchadi

Photo of Vendaikkai Pachchadi by Surya Rajan at BetterButter
373
5
0.0(0)
0

Vendaikkai Pachchadi

Dec-28-2017
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெண்டைக்காய் : ¼ கிலோ
  2. வெங்காயம் : 1
  3. தக்காளி : 1
  4. புளி : சிறிதளவு
  5. உப்பு : தேவையான அளவு
  6. எண்ணெய் : 2 மேஜைக்கரண்டி
  7. குழம்பு மசாலா : 2  மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி + மல்லி தூள் :½  மேஜைக்கரண்டி + சீரக தூள் : ½ மேஜைக்கரண்டி )
  8. அரைக்க
  9. தேங்காய் துருவல் : 2 மேஜைக்கரண்டி
  10. தாளிக்க
  11. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  12. சீரகம் : ½ மேஜைக்கரண்டி
  13. கருவேப்பிலை : சிறிதளவு

Instructions

  1. வெண்டைக்காயை நறுக்கி வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் 5 நிமிடம் வதக்கி தனியே வைக்கவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. தக்காளி வதங்கியதும் குழம்பு மசாலா , உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  5. பின் புளி தண்ணீர் சேர்த்து  3 - 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க  விடவும்
  6. பின் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்
  7. பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து 1 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்யவும்  

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE