Home / Recipes / Pineapple Capsicum Chutney

Photo of Pineapple Capsicum Chutney by Ayesha Ziana at BetterButter
595
3
0.0(0)
0

Pineapple Capsicum Chutney

Dec-28-2017
Ayesha Ziana
5 minutes
Prep Time
2 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pineapple Capsicum Chutney RECIPE

அன்னாசிப்பழம் மற்றும் குடை மிளகாய் வைத்து செய்த இனிப்பு, புளிப்பு, காரம் சேர்ந்த சட்னி

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Blending
  • Sauteeing
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. அன்னாசிப்பழ துண்டுகள் ஒரு கை நிறைய
  2. பச்சை குடை மிளகாய் 1/2
  3. இஞ்சி சிறு துண்டு
  4. சிவப்பு மிளகாய் தூள் 1/4 முதல் 1/2 ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. சீனி(தேவைப்பட்டால்) ஒரு சிட்டிகை
  7. தாளிக்க: எண்ணெய் தேவைக்கு
  8. கடுகு 1 ஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிது

Instructions

  1. அன்னாசிப்பழம்(தண்டு பகுதியை மட்டும் பயன்படுத்தினால் நல்லது. குடைமிளகாய், இஞ்சி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  2. வாணலியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை வைத்து தாளித்து, பின்னர் அரைத்த கலவை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  3. கலவை லேசாக கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.
  4. மிகவும் சுவையான சட்னி தயார். இது இட்லி, தோசை, பிரட், பன், சப்பாத்தி போன்றவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE