Home / Recipes / Chenna Masala

Photo of Chenna Masala by Surya Rajan at BetterButter
295
5
0.0(0)
0

Chenna Masala

Dec-28-2017
Surya Rajan
8 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. கொண்டைக்கடலை : தேவையான அளவு ( வெள்ளை அல்லது கருப்பு )
  2. வெங்காயம் : 2
  3. தக்காளி : 1
  4. சென்னா மசாலா : 1 மேஜைக்கரண்டி
  5. மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி
  6. உப்பு : தேவையான அளவு
  7. இஞ்சி  பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  8. எண்ணெய் : 2 மேஜைக்கரண்டி
  9. பட்டை : சிறிதளவு
  10. கிராம்பு : 2
  11. சீரக தூள் : ½ மேஜைக்கரண்டி
  12. கொத்தமல்லி தழை : சிறிதளவு

Instructions

  1. ஊற வைத்த கொண்டைக்கடலையை 5 - 10 நிமிடம் மிதமான தீயில் நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பின் பட்டை , கிராம்பு, வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் மிதமான தீயில் வதக்கி கொள்ளவும்
  3. பின் தக்காளி சேர்த்து  1 நிமிடம் வதக்கவும்
  4. பின் இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் தூள் , சென்னா  மசாலா ,சீரக தூள்  சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 - 5  நிமிடம் வதக்கவும்
  5. பின் வேக வைத்த கொண்டைக்கடலை, உப்பு  சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
  6. பின் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE