Home / Recipes / Methi Tamarind Kuzhambu

Photo of Methi Tamarind Kuzhambu by neela karthik at BetterButter
41
4
0.0(0)
0

Methi Tamarind Kuzhambu

Dec-28-2017
neela karthik
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Others
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Low Fat

Ingredients Serving: 4

  1. வெந்தயகீரை 1 கப்
  2. புளி கரைசல் 2 டேபிள் ஸ்பூன்
  3. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  4. கொத்தமல்லி தூள் 1 ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. பூண்டு 5 பல்
  7. தேங்காய் 1/4 கப்
  8. வர மிளகாய் 2
  9. பெருங்காயதூள் பின்ச்
  10. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  11. கடுகு சிறிது
  12. வெங்காயம் 1
  13. தக்காளி 1 சிறியது
  14. எண்ணெய் தாளிக்க

Instructions

  1. தேங்காயை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்
  2. கீரையை பொடியாக அரிந்து அலசி சுத்தம் செய்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. பின் பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. தக்காளியை வதக்கிய பின் சுத்தம் செய்த கீரையை சேர்க்கவும்
  6. கீரையை மிதமாண தணலில் நன்றாக வதக்கவும் சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
  7. அதனுடன் மிளகாய், மல்லி ,மஞ்சள் தூள் சேர்க்கவும்
  8. கொதித்தவுடன் அரைத்த தேங்காய் சேர்க்கவும்
  9. 2 நிமிடம் கொதிக்க வைக்கவும் பிறகு புளிகரைசல் சேர்க்கவும்
  10. ஒரு கொதி வந்ததும் பெருங்காயதூள் சேர்த்து இறக்கவும்
  11. அதில் கடுகு மிளகாய் தாளித்து சேர்த்து பரிமாறவும்
  12. மல்லிதூளிற்கு பதிலாக கொத்தமல்லி வரமிளகாய் வறுத்து தேங்காயுடன் அரைத்து சேர்த்தால் இன்னும் ருசி, மணமாக இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE