Home / Recipes / Chicken Manchurian

Photo of Chicken Manchurian by Surya Rajan at BetterButter
374
5
0.0(0)
0

Chicken Manchurian

Dec-28-2017
Surya Rajan
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 2

  1. சிக்கன்  : ¼ கிலோ ( தேவையான அளவு )
  2. வெங்காயம் : 2
  3. மிளகாய் தூள் : 1 - 2 மேஜைக்கரண்டி
  4. கரம் மசாலா : ½ மேஜைக்கரண்டி
  5. உப்பு : தேவையான அளவு
  6. சோள மாவு : 3 மேஜைக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  8. பச்சை மிளகாய் : 2
  9. எண்ணெய் : தேவையான அளவு
  10. சோயா சாஸ் : 1 - 2 மேஜைக்கரண்டி
  11. தக்காளி சாஸ் : 1 மேஜைக்கரண்டி
  12. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  13. முட்டை : 1

Instructions

  1. சிக்கன் யை சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து தனியே வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் முட்டை , சோள மாவு , மிளகாய் தூள் , கரம் மசாலா , இஞ்சி பூண்டு விழுது , உப்பு , சோயா சாஸ் விட்டு பிசைந்து கொள்ளவும்
  3. பின் அதனுடன் சிக்கன்  சேர்த்து நன்றாக பிசைந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்
  4. பின் எண்ணெய் யை சூடு செய்து சிக்கன் யை பொரித்து எடுத்து கொள்ளவும்
  5. மற்றொரு பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்
  6. பின் பச்சை மிளகாய் , இஞ்சி பூண்டு விழுது, சோயா சாஸ், தக்காளி சாஸ்  சேர்த்து வதக்கவும்
  7. பின் 1 மேஜைக்கரண்டி சோள மாவினை தண்ணீரில் கரைத்து அதனை சேர்க்கவும் கலவை கெட்டியானதும் அதனுடன் பொரித்த சிக்கன் சேர்த்து கிளறவும்
  8. பின் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE