Home / Recipes / Mushroom Manchurian

Photo of Mushroom Manchurian by Asiya Omar at BetterButter
1345
4
0.0(0)
0

Mushroom Manchurian

Dec-28-2017
Asiya Omar
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • North Indian
  • Frying
  • Side Dishes

Ingredients Serving: 2

  1. பட்டன் காளான்- 100 கிராம்
  2. பொரிக்க மாவுக்கு :-
  3. கார்ன் மாவு -1 மேஜைக்கரண்டி
  4. மைதா - 1- 2 மேஜைக்கரண்டி
  5. உப்பு,மிளகு - சிறிது
  6. தண்ணீர் கெட்டியாக கரைக்க.
  7. மஞ்சூரியன் செய்ய:-
  8. பொரித்த எண்ணெயில் இருந்து -1 மேஜைக்கரண்டி
  9. பச்சை மிளகாய் நறுக்கியது -1
  10. இஞ்சி,பூண்டு நறுக்கியது - தலா ஒரு தேக்கரண்டி
  11. வெங்காயம் நறுக்கியது -1
  12. சோயா சாஸ்,டொமட்டோ சாஸ் - 1 மேஜைக்கரண்டி
  13. சில்லி சாஸ் - 1 தேக்கரண்டி
  14. மிளகு பொடித்தது -1 தேக்கரண்டி அல்லது சில்லி ப்ளேக்ஸ்
  15. உப்பு - சிறிது.
  16. கார்ன் மாவு -1 மேஜைக்கரண்டி + அரை கப் தண்ணீர்.

Instructions

  1. காளானை அலசி பேப்பர் டவலால் துடைத்து பாதியாக நறுக்கி வைக்கவும்.
  2. மேற்கூறிய படி மாவு கரைத்து காளானை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  3. ஒரு கடாயில் மஞ்சூரியன் செய்ய அதே எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி விட்டு நறுக்கிய இஞ்சி,பூண்டு,வெங்காயம்,பச்சை மிளகாய் வதக்கவும்.சாஸ் வகைகள் சேர்க்கவும்.பொரித்த காளான் சேர்த்து பிரட்டவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE